உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குழந்தையுடன் பெண் மாயம்

குழந்தையுடன் பெண் மாயம்

குள்ளஞ்சாவடி: குழந்தையுடன் பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். குள்ளஞ்சாவடி அடுத்த ஆயிக்குப்பம், புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன், 28; இவரது மனைவி அஜித்தா, 25. தம்பதியருக்கு ரித்திஷ், 4, என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அஜித்தா மற்றும், ரித்திஷ் இருவரும் திடீரென மாயமாகினர். பல இடங்களில் தேடியும் தகவல் இல்லை. இதையடுத்து பார்த்திபன் தனது மனைவி மற்றும், மகன் மாயமானது குறித்து குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை