மேலும் செய்திகள்
தீயில் கருகி பெண் பலி
05-Oct-2026
கடலுார்: கடலுார் ஆற்றில் மூழ்கி தொழிலாளி இறந்தார். கடலுார், முதுநகரை சேர்ந்தவர் இளஞ்சூரியன்,34; கூலித் தொழிலாளி. திருமணமான இவர், தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், பச்சையாங்குப்பம் மகத்து பட்டறை அருகில் பரவனாற்றில், நேற்று தவறி விழுந்து மூச்சுத் திணறி இறந்தார். புகாரின் பேரில், கடலுார் துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
05-Oct-2026