மேலும் செய்திகள்
தாண் கண்டிப்பு மகன் தற்கொலை
11-Sep-2026
குறிஞ்சிப்பாடி: களைக்கொல்லி சாப்பிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார் குறிஞ்சிப்பாடி அடுத்த கல்குணத்தை சேர்ந்தவர் செல்வராசு மகன் பாஸ்கர்,40; கூலி தொழிலாளியான இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதில், விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்து ஆபத்தான நிலையில் இருந்தார். உடன் அவரை, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
11-Sep-2026