உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

குள்ளஞ்சாவடி: மீன் பிடிக்கும் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் குள்ளஞ்சாவடி அடுத்த பெரியகாட்டுசாகையை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் குமார்,47. மீன் பிடிக்கும் தொழிலாளியான இவர் ஆஸ்துமா நோயால் கடந்த, 5 ஆண்டுகளாக அவதியடைந்து வந்தார். இந்நிலையில் நேற்று (நவ.,17) வீட்டில் தனியாக இருந்த குமார், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ