மேலும் செய்திகள்
சுந்தரமூர்த்தி சுவாமிக்கு குருபூஜை விழா
02-Aug-2025
விருத்தாசலம் : கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் நடந்த பவுர்ணமி பூஜையில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். மங்கலம்பேட்டை அடுத்த மு.பரூர் அன்னபூரணி உடனுறை விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் உள்ள கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் பவுர்ணமியையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு அபிேஷக ஆராதனை, பகல் 12:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. இரவு சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடந்தது. விருத்தாசலம், மங்கலம் பேட்டை, பெண்ணாடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
02-Aug-2025