மேலும் செய்திகள்
சுற்றுலா வந்த கேரள வாலிபர் விடுதியில் தற்கொலை
19-Sep-2025
கோட்டக்குப்பம்: கடலுார் மாவட்டம், தாழங்குடா பகுதியைச் சேர்ந்தவர் சிம்சோன். இவரது மனைவி சுபிக் ஷா, 22; கடந்த 2023ம் ஆண்டு திருமணம் ஆன இவர்களுக்கு, ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. சமீபகாலமாக சுபிக் ஷா உடல் நலம் பாதிக்கப்பட்டு விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தவர், மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோட்டக்குப்பம், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
19-Sep-2025