மேலும் செய்திகள்
வாலிபரை தாக்கிய ஆசாமி மீது வழக்கு
17-Oct-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் இறந்தார். பெண்ணாடம், சிலுப்பனுார் சாலையை சேர்ந்தவர் இளையபெருமாள் மகன் சவரிநாதன், 33; விருத்தாசலத்தில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, தனது பைக்கில், கருவேப்பிலங்குறிச்சி காப்புக்காடு வழியாக சென்றார். அப்போது, எதிரே வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியதில், சவரிநாதன் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது தந்தை இளையபெருமாள் புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
17-Oct-2025