மேலும் செய்திகள்
பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
19-Jan-2025
குள்ளஞ்சாவடி, : குள்ளஞ்சாவடி அருகே வடக்கு தங்களிக்குப்பத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் வசந்த், 26; கார் டிரைவர். திருமணம் ஆகாத விரக்தியில் இருந்த வசந்த், நேற்று முன்தினம் போதையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
19-Jan-2025