உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி அடுத்த பாச்சாரப்பாளையம், வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் நவீன்,25; இவர், பிளஸ் 2 முடித்துவிட்டு சிங்கப்பூரில் வேலைக்கு சென்றார். ஒரு வாரம் மட்டுமே வேலை செய்த அவர் வேலை பிடிக்காததால் சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். இதனை முருகன் கண்டித்தார். மனமுடைந்த நவீன் நேற்று முன்தினம் வயலில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி