மேலும் செய்திகள்
மதுக்கடையை அகற்ற அலுவலகம் முற்றுகை
10-Jan-2025
விருத்தாசலம் : மங்கலம்பேட்டை அருகே சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.மங்கலம்பேட்டை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த 26ம் தேதி மதியம் வீட்டிலிருந்து திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் கடத்திச் சென்றதாக சிறுமியின் தந்தை புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.
10-Jan-2025