தி.மு.க., ---- எம்.பி., நன்றி
தி.மு.க., ---- எம்.பி., நன்றிபாப்பிரெட்டிப்பட்டி, அக். -4--தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றியத்தில், மோளையானுார், வெங்கடசமுத்திரம், பட்டுக்கோணாம்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளிலும், பொ.மல்லாபுரம், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி பகுதிகளிலும், லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு, தர்மபுரி, தி.மு.க., -- --எம்.பி., மணி நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.