உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பா.ஜ., நிர்வாகி அறிமுக கூட்டம்

பா.ஜ., நிர்வாகி அறிமுக கூட்டம்

பா.ஜ., நிர்வாகி அறிமுக கூட்டம்பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டி, தனியார் மண்டபத்தில், தர்மபுரி மாவட்ட, பா.ஜ., புதிய தலைவராக தேர்வான சரவணனை அறிமுகம் செய்யும் கூட்டம், மண்டல தலைவர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் சரவணன் பேசினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரவீன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதே போன்று இராமியம்பட்டியில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை