உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அண்ணா தொழிற்சங்கம் நலத்திட்ட உதவிகள்

அண்ணா தொழிற்சங்கம் நலத்திட்ட உதவிகள்

தர்மபுரி: தர்மபுரி மின்வாரிய அலுவலகம் முன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 77வது பிறந்தநாள் விழா, மின்சார பிரிவு அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பாக நலத்திட்ட உதவி வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில், பாலக்கோடு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், பாப்பிரெட்டிப்பட்டி, எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வெற்றிவேல் உட்பட பலர் பங்-கேற்றனர். விழா ஏற்பாட்டை மின்சார பிரிவு அண்ணா தொழிற்-சங்க மண்டல செயலாளர் சாந்தமூர்த்தி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை