உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூரில் சாரல் மழை

அரூரில் சாரல் மழை

அரூர், நவ. 8- தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்தது. நேற்று காலை, 11:45 மணிக்கு, அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விட்டு விட்டு பரவலாக சாரல் மழை பெய்தது. தொடர்ந்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், குளிர்ந்த காற்று வீசியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ