உள்ளூர் செய்திகள்

சிறப்பு அபிேஷகம்

சிறப்பு அபிேஷகம் மொரப்பூர், டிச. 29- தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த தொங்கனுாரில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பாதாள பெருமாள் சுவாமி கோவில் கும்பாபிேஷக விழா, கடந்த, நவ., 15ல் நடந்தது. இந்நிலையில் கும்பாபிேஷகம் நிறைவடைந்த, 44வது நாளை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அரூர், கடத்துார் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை