உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மா.கம்யூ., செயற்குழு

மா.கம்யூ., செயற்குழு

மா.கம்யூ., செயற்குழு தர்மபுரி:தர்மபுரி மாவட்ட, மா.கம்யூ., செயற்குழு கூட்டம், தர்மபுரியில் நேற்று நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், மாநில குழு உறுப்பினர் குமார், மாவட்ட செயலாளர் சிசுபாலன் ஆகியோர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை