உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வாலிபர் மாயம்;போலீசில் புகார்

வாலிபர் மாயம்;போலீசில் புகார்

வாலிபர் மாயம்;போலீசில் புகார்ஓசூர்:தேன்கனிக்கோட்டை அடுத்த, தேவகானப்பள்ளியை சேர்ந்தவர் கவுதம், 19. கடந்த, 26 இரவு, வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். அவரை எங்கு தேடியும் காணவில்லை. இதுகுறித்து கவுதமின் பெற்றோர், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, தளி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ