உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கோவிலில் குண்டம் விழா

கோவிலில் குண்டம் விழா

கோவிலில் குண்டம் விழாஈரோடு:ஈரோடு, கோட்டை, பெரியபாவடி ஓங்காளியம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் மற்றும் விழாவில், முக்கிய நிகழ்வான தீ மிதித்தல் நேற்று காலை நடந்தது. பூசாரி முதலில் இறங்கி தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து பொங்கல் வைபவம், மாவிளக்கு ஊர்வலமும், இரவில் அம்மன் வீதியுலாவும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை