உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு பள்ளி ஆண்டு விழா

அரசு பள்ளி ஆண்டு விழா

அரசு பள்ளி ஆண்டு விழாதர்மபுரி:நல்லம்பள்ளி தாலுகா, கூரம்பட்டியிலுள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டுவிழா நேற்று நடந்தது. இதில் மாணவ, மாணவியர் தேசப்பக்தி, நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பான பாடலுக்கு நடனமாடினர். மேலும், திருக்குறள் ஒப்புவித்தல், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சாதனைகளை ஆங்கிலத்தில் விளக்கி கூறினர். இதில், நல்லம்பள்ளி வட்டார கல்வி அலுவலர்கள் சுமதி, பரமசிவம் ஆகியோர் அரசு பள்ளியின் நலன் குறித்து, பெற்றோர் மத்தியில் எடுத்துரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை