உள்ளூர் செய்திகள்

அரூரில் தொடர்மழை

அரூரில் தொடர்மழைஅரூர், அக். 10-அரூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, சித்தேரி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, கம்பைநல்லுார் சுற்று வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து, நேற்றும் காலை முதலே, அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதியில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியதுடன், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி