மேலும் செய்திகள்
அரசு மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா
11-Jan-2025
பொங்கல் விழாஅரூர்: தர்மபுரி மாவட்ட, கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்கம் சார்பில், அரூரிலுள்ள கொங்கு திருமண மண்டப வளாகத்தில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், செயலாளர் சேகர், பொருளாளர் தங்கராசு உள்பட பலர் கலந்து கொண்டனர். அரூர் நகர போட்டோ மற்றும் வீடியோகிராபர் நல சங்கம் சார்பில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
11-Jan-2025