மேலும் செய்திகள்
மனைப்பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
28-Mar-2025
வீட்டுமனைப்பட்டா கோரி மனுஅரூர்:அரூர் அடுத்த மோப்பிரிப்பட்டி பஞ்., அண்ணா நகரில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்படவில்லை. இந்நிலையில் தர்மபுரி கிழக்கு மாவட்ட, வி.சி., கட்சி செயலாளர் சாக்கன் சர்மா தலைமையில், அண்ணா நகர் மக்கள் நேற்று, அரூர் தாசில்தார் பெருமாளிடம், தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி மனு அளித்தனர்.
28-Mar-2025