மேலும் செய்திகள்
மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோ
22 hour(s) ago
ரூ.18 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
22 hour(s) ago
திருடன் என நினைத்து வாலிபருக்கு தர்ம அடி
03-Oct-2025
3 பெண்கள் மாயம்
03-Oct-2025
பாலக்கோடு : பாலக்கோடு அரசு கலைக்கல்லுாரியில், யு.ஜி., மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, இன்று முதல் நடக்கும் என, கல்-லுாரி முதல்வர் தீர்த்தலிங்கம் தெரிவித்தார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுா-ரியில், 2024- - 2025ம் ஆண்டிற்கான இளங்கலை பட்டபடிப்-பிற்க்கான மாணவர் சேர்க்கைகான, கலந்தாய்வு ஜூலை, 8 இன்று முதல் நடக்கவுள்ளது.இதில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, அறிவியல், பொதுநிர்வாகம் உள்ளிட்ட, 19 பாட பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது. தமிழ் பாடப்பிரிவு தவிர மற்ற அனைத்தும் பாட பிரிவுகளும் ஆங்கில வழி பாட பிரிவுகளாகும். எனவே, மாணவர்கள் கலந்-தாய்வில், பங்கேற்று பயன் பெறலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
22 hour(s) ago
22 hour(s) ago
03-Oct-2025
03-Oct-2025