உள்ளூர் செய்திகள்

வி.சி., செயற்குழு

அரூர், அரூர் தெற்கு ஒன்றிய, வி.சி., செயற்குழு கூட்டம், அரூரில் நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா பேசினார். கூட்டத்தில், திருச்சியில் ஜூன்., 14ல் வி.சி., ஒருங்கிணைக்கும் மதசார்பின்மை காப்போம் மக்கள் எழுச்சி பேரணிக்கு தெற்கு ஒன்றியத்தில் இருந்து, 200 வாகனங்களில் கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ