உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சூட்கேசில் நாகப்பாம்பு

சூட்கேசில் நாகப்பாம்பு

பாலக்கோடு, மாரண்டஅள்ளி அடுத்த அமானிமல்லாபுரம் பனந்தோப்பு கிராமத்தை சேர்ந்த டிரைவர் கார்த்திக், 35. இவரது வீட்டில் நேற்று மாலை, 5:00 மணிக்கு புகுந்த, 4 -அடி நீள நாகப்பாம்பு அங்கிருந்த சூட்கேசில் புகுந்தது. அங்கு வந்த தீயணைப்பு துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை