மேலும் செய்திகள்
2 குழந்தைகளுடன் தாய் மாயம்
29-Jan-2025
மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
07-Feb-2025
2 இளம்பெண்கள் மாயம்அரூர்:அரூர் அடுத்த நாச்சினாம்பட்டியை சேர்ந்த, 21 வயது பெண் பட்டப்படிப்பு படித்து விட்டு, வீட்டில் இருந்து வந்தார். கடந்த, 15ல் காலை, 8:30 மணிக்கு மளிகை கடைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது தந்தை புகார் படி, அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.* தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, அதியமான்கோட்டையை சேர்ந்தவர் ஸ்ரீவித்யா, 19. நல்லம்பள்ளியிலுள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 15 அன்று கல்லுாரிக்கு சென்றவர் மாயமானார். பெற்றோர் புகார் படி, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.*******************
29-Jan-2025
07-Feb-2025