மேலும் செய்திகள்
மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
24-Mar-2025
த.வா.க.,வில் 300 பேர் ஐக்கியம்கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய, 300 பேர், த.வா.க.,வில் இணைந்தனர். மாவட்ட பொறுப்பாளர் ஷனாவுல்லா தலைமை வகித்தார்.இதில் நெப்போலியன் ஒருங்கிணைப்பில், தி.மு.க., - நா.த.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய, 300க்கும் மேற்பட்டோர், த.வா.க.,வில் தங்களை இணைத்து கொண்டனர். அவர்களை, த.வா.க., நிர்வாகி பிரபாகரன் வரவேற்றார்.
24-Mar-2025