உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / புகையிலை எதிர்ப்பு:உறுதிமொழி ஏற்பு

புகையிலை எதிர்ப்பு:உறுதிமொழி ஏற்பு

பாப்பிரெட்டிப்பட்டி;கடத்துார், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, டாக்டர் கனல்வேந்தன் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பொதுமக்கள், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு, புகையிலை உபயோகிப்பதால் ஏற்படும் நோய்கள், புகை பிடிக்கும் போது அருகில் உள்ளவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.டாக்டர் சவுமியா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மதியழகன், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ