மேலும் செய்திகள்
சாலையில் பிறந்தநாள் கொண்டாடிய 4 பேர் கைது
05-Aug-2024
பெண்ணிடம் செயின் பறிப்பு
21-Aug-2024
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சா-லையில், நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு தர்மபுரி டவுன் எஸ்.ஐ., ரங்கசாமி ரோந்து சென்றார். அப்போது, சவுளுபட்டி மேம்பாலம் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டாடா இண்டிகா காரை சோதனை செய்தார். அதில், புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அதையடுத்து, மூட்டை-களில் இருந்த, 66,300 மதிப்புள்ள, 115 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். காரை ஓட்டி வந்த நபர் குறித்து, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்-றனர்.
05-Aug-2024
21-Aug-2024