மேலும் செய்திகள்
விபத்தில் மாணவி பலி
24-Jun-2025
தர்மபுரி,தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியை சேர்ந்த, 17 வயது மாணவி, தர்மபுரியில் உள்ள தனியார் கல்லுாரியில் டிப்ளமோ நர்சிங், 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 21 அன்று கல்லுாரிக்கு சென்றவர் மாயமானார். பெற்றோர் அளித்த புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.* தேன்கனிகோட்டையை சேர்ந்த, 17 வயது மாணவன் தர்மபுரி அடுத்த, இருதயபுரம் பகுதியில் உள்ள, துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த, 19 அன்று காலை, 8:45 மணிக்கு விடுதியில் இருந்து, பள்ளிக்கு செல்லும் போது மாயமானார். பள்ளி விடுதி காப்பாளர் சூசைராஜ் புகார் படி, மதிகோன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Jun-2025