மேலும் செய்திகள்
அரசு குடியிருப்புகளைசீரமைக்க கோரிக்கை
07-Feb-2025
கம்பைநல்லுார்: கம்பைநல்லுார் அடுத்த இருமத்துார் வி.ஏ.ஓ., சக்திவேல், 51. இவ-ருக்கு கிடைத்த தகவலின்படி, நேற்று காலை, 11:30 மணிக்கு, தர்-மபுரி - திருப்பத்துார் சாலையில், இருமத்துார் தனியார் பள்ளி அருகில், அந்த வழியாக வந்த, 2 டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தார். அதில், அனுமதியின்றி வையம்பட்டி ஏரியிலிருந்து தலா, 3 யூனிட் மண் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து, டிப்பர் லாரிகள் மற்றும் பாரூரை சேர்ந்த ஓட்டுனர்கள் சக்தி, 40, ராஜா, 48, ஆகியோரை கம்பைநல்லுார் போலீசில் ஒப்படைத்தார். அவர்-களை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள சாமாண்-டப்பட்டியை சேர்ந்த சுரேஷ், 35, என்பவரை தேடி வருகின்றனர்.
07-Feb-2025