உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 6 கிராம மக்கள் திருப்பதி பயணம்

6 கிராம மக்கள் திருப்பதி பயணம்

பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பேளாரஹள்ளி பஞ்.ல் உள்ள கொட்டாப்பள்ளம், கருப்பாயிகொட்டாய், பூர்காலன்கொட்டாய், குண்டன்கொட்டாய் உள்ளிட்ட 6 கிராம மக்கள் 5 ஆண்டுக்கு ஒரு முறை திருப்பதிக்கு செல்வது வழக்கம். நேற்று 25 பஸ்கள், வேன், கார்கள் என மொத்தம் 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் 2500 பேர் தாங்கள் சேர்த்து வைத்துள்ள உண்டியல் காணிக்கைகளை எடுத்துக் கொண்டு திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை