மேலும் செய்திகள்
ரூ.3.92 லட்சம் மதிப்பில் குட்கா கடத்தியவர் கைது
18-Dec-2024
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த, சென்னம்பட்டியை சேர்ந்த வாலிபர் அசோக்,25. இவர் தர்மபுரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்து வந்தார். நேற்று காலை, 11:30 மணிக்கு அவருடைய ஹோண்டா யுனிகார்ன் பைக்கில் மாட்-லாம்பட்டி சட்டக்கல்லுாரி அருகே, தர்மபுரி நோக்கி சென்ற-போது, தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரியில் இருந்து, தர்ம-புரி நோக்கி வந்த சரக்கு லாரி, பைக் மீது மோதியது. படுகாய-மடைந்த அசோக் சம்பவ இடத்தில் இறந்தார். காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
18-Dec-2024