மேலும் செய்திகள்
2024ல் 306 கஞ்சா வழக்குகளில் 496 பேர் கைது
25-Jan-2025
அரூர்: தர்மபுரி எஸ்.பி., மகேஸ்வரன், நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு அரூர் ஸ்டேஷனில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்-போது, நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்த ஆவணங்களை பார்-வையிட்டார். தொடர்ந்து சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்-கைகள், சாராயம், கஞ்சா விற்பனையை தடுப்பது மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்து போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். பின், அங்கிருந்து, 7:30 மணிக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, எஸ்.பி., வரு-கையை முன்னிட்டு, அரூர் கச்சேரிமேட்டில் போலீசார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
25-Jan-2025