உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆலப்புழா - தன்பாத் ரயில் நேரம் மாற்றம்

ஆலப்புழா - தன்பாத் ரயில் நேரம் மாற்றம்

சேலம், ஆலப்புழாவில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பொம்மிடி, சமல்பட்டி, திருப்பத்துார் வழியாக தன்பாத் செல்லும், ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 6:00 மணிக்கு ஆலப்புழாவில் இருந்து புறப்பட இருந்தது. ஆனால் இணை ரயில் தாமதமாக இயங்குவதால், அந்த ரயில் காலை 9:40 மணிக்கு அதாவது 3 மணி 40 நிமிடங்கள் தாமதமாக ஆலப்புழாவில் இருந்து புறப்படுகிறது,இத்தகவலை சேலம் டிவிசனல் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை