உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வக்கீல் சங்கம் ஆர்ப்பாட்டம்

வக்கீல் சங்கம் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி: குற்றவியல் சட்டங்களை திருத்தம் செய்து அமல்-படுத்தும் மத்திய அரசை கண்டித்து, தர்மபுரியில் வக்கீல்கள் சங்கம் சார்பில், டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் கண்டன ஆர்ப்-பாட்டம் நடந்தது. சங்க தலைவர் சிவம் தலைமை வகித்தார். * பாப்பிரெட்டிப்பட்டி வக்கீல்கள் சங்கம் சார்பில், பாப்பிரெட்டிப்பட்டி தபால் அலுவலகம் முன்பு வக்கீல் சங்க செயலாளர் கனகராஜ் தலை-மையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வக்கீல்கள் பூவன், பிரபாகரன், அருண், விவேகானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ