உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அண்ணாமலை இயக்கத்தில் இணைந்த பா.ஜ.,வினர்

அண்ணாமலை இயக்கத்தில் இணைந்த பா.ஜ.,வினர்

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில், முன்னாள் நகர, பா.ஜ., தலைவர் ரூபன் தலைமையில் ஆலோ-சனை கூட்டம் நடந்தது. இதில், பா.ஜ.,வில் இருந்து விலகிய, 20க்கும் மேற்பட்டோர் தங்களது அடிப்படை உறுப்பினர் மற்றும் அவர்கள் வகித்த பதவிகள் அனைத்தையும் ராஜினாமா செய்தனர். பின், அண்ணாமலையின் புதிய இயக்கமான 'வி த லீடர்ஸ்' இயக்கத்தில், தங்களை இணைத்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை