மேலும் செய்திகள்
கூட்டுறவு மேலாண்மை பட்டய சான்றிதழ் வழங்கல்
27-Feb-2026
மொரப்பூர்; தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில், தர்மபுரி கூட்-டுறவு மேலாண்மை நிலையம் செயல்பட்டு வரு-கிறது. இதில், 24வது அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில், 57 பயிற்சியா-ளர்கள், முதல் பருவ இறுதி தேர்வை நேற்று எழு-தினர். இதை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்-குனர் முருகன் ஆய்வு செய்தார். அப்போது, தர்ம-புரி கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் லோகநாதன், தர்மபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்-றிய கூட்டுறவு விளம்பர அலுவலர் விஜயகுமார் உடனிருந்தனர்.
27-Feb-2026