மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
24-Jul-2025
அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி அடுத்த, மிட்டாரெட்டிஹள்ளியை சேர்ந்தவர் திவ்யாஸ்ரீ, 19. இவர் நல்லம்பள்ளியில் உள்ள தனியார் கல்லுாரியில் மயக்கவியல், 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம், கல்லுாரிக்கு சென்றவர் மாயமானார். பெற்றோர் புகார் படி, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்
24-Jul-2025