உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

தர்மபுரி: பாலக்கோடு அடு த்த கரிகுட்டனுாரை சேர்ந்த, 17 வயது மாணவி, தனியார் கல்லுாரியில், முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை, 2:00 மணிக்கு வீட்டிலிருந்து மாணவி மாயமானார். புகார்படி மாரண்ட அள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை