உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காங்., ஆலோசனை கூட்டம்

காங்., ஆலோசனை கூட்டம்

அரூர்: அரூர் சட்டசபை தொகுதி, காங்., கட்சி சார்பில், வட்டார, நகர, கிராம குழு மறுசீரமைப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்ட பொறுப்பாளர் தீர்த்தராமன் தலைமை வகித்தார். வட்டார தலைவர் வஜ்ஜிரம், நகர தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரூர், சட்டசபை தொகுதி அமைப்பாளர் சுபாஷ் வரவேற்றார். மேலிட பார்வை-யாளர் அருள்பெத்தையா, முன்னாள் மாவட்ட தலைவர் சிற்ற-ரசு பங்கேற்றனர். கூட்டத்தில், நகர, கிராம அளவில் கட்சி நிர்-வாகிகளை புதிதாக நியமித்து மறு சீரமைப்பு குறித்து, ஆலோ-சனை நடந்தது. நிர்வாகிகள் வைரவன், பொன்பிரகாசம், வெங்க-டாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை