உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மொபட்டிலிருந்து விழுந்த கட்டட மேஸ்திரி பலி

மொபட்டிலிருந்து விழுந்த கட்டட மேஸ்திரி பலி

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஒடசல்பட்டியை சேர்ந்தவர் சென்னப்பன், 52, கட்டட மேஸ்திரி; இவர், நேற்று டி.அம்மா-பேட்டையில் உள்ள சென்னியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டில் வீட்டிற்கு வந்தார். அரூர் - தீர்த்தமலை சாலையில், நாசன்கொட்டாய் அருகே மதியம், 3:00 மணிக்கு வந்த போது மொபட்டில் இருந்து சென்னப்பன் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்தி-லேயே பலியானார். அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை