உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கிணற்றில் விழுந்த மாடு மீட்பு

கிணற்றில் விழுந்த மாடு மீட்பு

பாலக்கோடு, பாலக்கோடு, அடுத்த ஜோதிஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி பொன்னுசாமி. இவரது காளை மாடு அவருக்கு சொந்தமான, 20 அடி ஆழ விவசாய கிணற்றில் விழுந்தது. பாலக்கோடு தீயணைப்பு துறையினர் காளை மாட்டை உயிருடன் மீட்டு, விவசாயி ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை