உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கிரேன் ஆப்பரேட்டர் மாயம்

கிரேன் ஆப்பரேட்டர் மாயம்

பாப்பிரெட்டிப்பட்டி; பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சாலுார் புரட்சி நகரை சேர்ந்தவர் விக்னேஷ், 25. இவர் சொந்தமாக கிரேன் வைத்து தொழில் செய்து வருகிறார். கிரேன் ஆப்பரேட்டராகவும் பணிபுரிந்து வந்தார். விக்னேசுக்கு குடிப்பழக்கம் உள்ளதால் பெற்றோர் திட்டியுள்ளனர். இஇதனால் கடந்த, 21ல் தன் பைக்கில் பொம்மிடிக்கு வேலைக்கு செல்வ-தாக வீட்டில் சொல்லி விட்டு சென்றவர், வீடு திரும்பவில்லை. அவரின் மொபைல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. புகார் படி பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை