மேலும் செய்திகள்
விபத்தில் மூதாட்டி சாவு
14-Jun-2025
தொப்பூர்: தர்மபுரி -- சேலம் தேசிய நெடுஞ்சாலையில், நல்லம்பள்ளி அடுத்த, கெங்களாபுரம் மேம்பாலம் அருகே, கடந்த, 27 அன்று இரவு, 11:00 மணிக்கு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் காயமடைந்தார். அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் நேற்று முன்தினம் இறந்தார். இறந்த-வரின் பெயர் விவரம் குறித்த தகவல்கள் தெரியவில்லை. எனவே, இது குறித்து, பாகலஹள்ளி வி.ஏ.ஓ., ஆனந்தன் அளித்த புகார் படி, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
14-Jun-2025