உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உள்ளாட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

உள்ளாட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

உள்ளாட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்பாப்பிரெட்டிப்பட்டி, செப். 20---பாப்பிரெட்டிப்பட்டி பி.டி.ஓ., அலுவலகம் முன்பு, தர்மபுரி மாவட்ட உள்ளாட்சி பணியாளர்கள் சம்மேளனம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் மாதேஷ் தலைமை வகித்தார்.இதில், டேங்க் ஆப்பரேட்டர்களுக்கு, 3 மாதம் பயிற்சி அளித்து உபகரணங்கள் வழங்க வேண்டும். 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வுக்கான நிலுவை தொகை வழங்க வேண்டும். கொரோனா கால நிவாரண தொகை வழங்க வேண்டும். 15 ஆண்டுகள் பணியாற்றியவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை