உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கால பைரவர் தேய்பிறை பூஜை

கால பைரவர் தேய்பிறை பூஜை

காரிமங்கலம்: காரிமங்கலம் கடைவீதி காலபைரவர் கோவலில் தேய்பிறை மஹா அஷ்டமி சிறப்பு பூஜை இன்று (ஆக., 21) நடக்கிறது. இதையொட்டி மாலை 3 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் குருக்கள் மோகன்குமார் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை