உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ராதா கிருஷ்ணன் கோவிலில் கோகுலாஷ்டமி விழா

ராதா கிருஷ்ணன் கோவிலில் கோகுலாஷ்டமி விழா

தர்மபுரி: தர்மபுரி அடுத்த ஆட்டுகாரம்பட்டி ராதாகிருஷ்ணன் பிருந்தாவனத்தில் கோகுலாஷ்டமி விழா இன்று (ஆக., 21) நடக்கிறது. இன்று அதிகாலை 4 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. மாலை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.* தர்மபுரி விருபாட்சிபுரம் உடுப்பி புத்திகே மடம் கிளையான ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி கோவில், பாரதிபுரம் ராகவேந்திரா ஸ்வாமி கோவில் ஆகியவற்றில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ