மேலும் செய்திகள்
துணை முதல்வர் வருகை: தி.மு.க., ஆலோசனை கூட்டம்
03-Nov-2024
அரூரில் தி.மு.க., ஆலோசனை கூட்டம்அரூர், நவ. 22- அரூரில் நகர, தி.மு.க., ஆலோசனை கூட்டம் நடந்தது. அவைத்தலைவர் காதர்பாஷா தலைமை வகித்தார். டவுன் பஞ்., துணைத்தலைவர் தனபால் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் முல்லைரவி பேசினார். கூட்டத்தில், டிச., 6ல், தர்மபுரிக்கு வருகை தரும் தமிழக துணை முதல்வர் உதயநிதிக்கு வரவேற்பு அளிப்பது, அவரது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது மற்றும் தி.மு.க., அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், நிர்வாகிகள் ராஜேந்திரன், தமிழழகன், முகமது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
03-Nov-2024