உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்

தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்

அரூர்: தர்மபுரி, தி.மு.க., கிழக்கு மாவட்டம், அரூர் தொகுதிக்கு உட்பட்ட, அரூர், தி.மு.க., கிழக்கு ஒன்றியம், பெரியப்பட்டி பஞ்.,ல், 'உங்களை தேடி, உங்கள் ஊராட்சியில்' என்ற பெயரிலான தி.மு.க., நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட பொறுப்பாளரும், தர்மபுரி எம்.பி.,யுமான மணி தலைமை வகித்து பேசினார். கூட்டத்தில், கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரமோகன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ